- Back to Home »
- ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்
ஆவின் ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்
சென்னை
ஆவின் ஊழியர்களுக்கு பொங்கல் வழங்க தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
பொங்கள் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இனையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள்
கூட்டுறவு ஒன்றியங்களில் பனிபுரியும் 6127 மற்றும் தகுதி வாய்ந்த பனியாளர்களுக்கும் மற்றும் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்களில் பனிபுரியும் 21 ,000 தகுதிவாய்ந்த ஊழியர்களுக்கு போனஸ் வழக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்,