- Back to Home »
- சென்னை புதிய ஆட்சியர் மதுமிதா
சென்னை புதிய ஆட்சியர் மதுமிதா
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது
நெல்லை மாநகராட்சி ஆனையராக இருந்த அஜய் வேலுர் ஆட்சியராகவும், வேலுர் ஆட்சியராக இருந்த நாகராஜன் கன்னியாகுமரி ஆட்சியராகவும், கன்னியாகுமரி ஆட்சியராக இருந்த மதுமிதா சென்னை ஆட்சியராகவும் நியமிக்கபட்டள்ளதாக கூறப்பட்டுள்ளது,