- Back to Home »
- தன்ஷிகா நியூமராலஜியிலும் ஜோசியத்திலும் அசைக்கமுடியாத நம்பிக்கை »
- தன்ஷிகா நியூமராலஜியிலும் ஜோசியத்திலும் அசைக்கமுடியாத நம்பிக்கை
'அரவான்' படத்தை மற்ற எல்லோரையும் விட அதிகம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பது தன்ஷிகாதான். இந்தப்படம் வந்தவுடன் ஒரு நல்ல பிரேக்கிடைக்கும் என்பதற்காக நடுவில் வேறு புதிய படங்களை ஒப்புக்கொள்ளாமல் காத்திருக்கிறேன். கர்நாடகாவின் ஹம்பி மலைப்பகுதியில் 'அரவான்' ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. ஒரு பாடல் காட்சியில் நான் ஆதியைத் திரும்பிப்பார்த்தபடியே மலைப்படிக்கட்டில் ஓடணும். அப்படி வேகமா ஓடும்போது பாறையில இடிச்சிக்கிட்டேன். முட்டியில ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது. காயத்தைப்பத்தி கவலைப்படாம நடிச்சி முடிச்சேன். உடனே அடுத்த ஷாட்டே முட்டி போடுற மாதிரி இருந்தது. பல்லைக்கடிச்சிட்டு அதையும்
நடிச்சி முடிச்சேன் என்கிற தன்ஷிகா நியூமராலஜியிலும் ஜோசியத்திலும்
அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருக்கிறாராம். அதனால் எந்த லொகேஷன் போனாலும் முதல் வேலையாக அதிர்ஷ்டக்கல்லை சேகரிக்க ஆரம்பித்து விடுவாராம்.
நடிச்சி முடிச்சேன் என்கிற தன்ஷிகா நியூமராலஜியிலும் ஜோசியத்திலும்
அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருக்கிறாராம். அதனால் எந்த லொகேஷன் போனாலும் முதல் வேலையாக அதிர்ஷ்டக்கல்லை சேகரிக்க ஆரம்பித்து விடுவாராம்.