- Back to Home »
- போலீஸ் பெருமாள் »
- போலீஸ் பெருமாள்
இயக்குனராக களம் இறங்கி இப்போது முழு நேர நடிகராகக் கலக்கிக்கொண்டிருக்கிறார் அழகம்பெருமாள். ஏன் தொடர்ந்து போலிஸ் கேரக்டர்களிலேயே நடிக்கிறீங்கன்னு எல்லாரும் என்னைக் கேக்க ஆரம்பிச்சுடாங்க. எனக்கு வரக்கூடிய கேரக்டர்கள செலக்ட் பண்ணி நடிக்கிற அளவுக்கு நான் பெரிய நடிகனாயிடலை. ஆனாலும் கூடுமானவரைக்கும் போலீஸ் கேரக்டர்களை தவிர்க்க முயற்சி செய்யிறேன். இப்ப 'சமரன்' ல விஷாலுக்கு அப்பாவா காட்டிலாக அதிகாரியா நடிக்கிறேன். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' யில உதயநிதி ஸ்டாலினோட அப்பாவா காலேஜ் புரபஸர் கேரக்டர்ல நடிக்கிறேன். என்னோட மனைவியா சரண்யா பொன்வண்ணன் நடிக்கிறாங்க எனும் அழகம்பெருமாளை டைரக்�ஷன் ஆசையும் ஒருபுறம் துரத்திக்கொண்டே இருக்கிறதாம். ஷூட்டிங் பிரேக்ல எல்லாம் என்னோட அடுத்த பட கதையை பத்திதான் யோசிச்சிட்டிருக்கேன். இந்த வருஷ கடைசிக்குள்ள பழையபடி ஒரு டைரக்டரா எழுந்து நிக்க ஆரம்பிச்சிடுவேன் என்று நம்பிக்கையாகப் பேசுகிறார் அழகம்பெருமாள்.