- Back to Home »
- பூக்கடை நாயகி »
- பூக்கடை நாயகி
பார்த்திபன் மகள் கீர்த்தனா தொடங்கி கமல் மகள் அக்�ஷரா வரை என்று
நீண்ட மணிரத்னத்தின் கதாநாயகி தேடுதல் வேட்டை ஒரு வழியாய்முடிவுக்கு வந்துவிட்டது. தெலுங்கின் தற்போதைய நம்பர் ஒன் நாயகிசமந்தாதான் அவர். கவுதமின் நீதானே என் பொன்வசந்தத்தைத் தாண்டிவேறு தமிழ்ப்படமே கமிட் பண்ணிக்கொள்ளமுடியாத அளவுக்கு தெலுங்கில் பிஸியாக உள்ள சமந்தா மணிரத்னம் என்றதும் ஒரு தெலுங்குப்படத்தை கெஞ்சிக்கூத்தாடி தள்ளிப்போட்டுவிட்டு ஓடி வந்தாராம். ஸ்கிரிப்ட் வேலைகள் முற்றிலும் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் கன்னியாகுமரிக்கு அருகே உள்ள முட்டத்தை நோக்கி ஒரு 40 நாள் ஷெட்யூலாக பூக்கடையின் படப்
பிடிப்பைத்துவக்குகிறார் மணிரத்னம்.