உலகமெங்கும் இந்து சமயத்தின் புனிதங்களை உலகெங்கும் சென்று போதித்த சுவாமி விவேகானந்தர் அவர்களின் 150 வது பிறந்தநாள் அன்று தமிழ்த்திரு அர்ஜுன் சம்பத் அவர்கள் " இந்து சமய ஆன்மீக யாத்திரையை" கன்னியாகுமரியில் தொடங்கி கன்னியாகுமரி வரை நிறைவு செய்யவிருகின்றார். இதன் தொடர்பாக தமிழ்த்திரு அர்ஜுன் சம்பத் அவர்கள் அளித்த செய்தி 

"இந்த  யாத்திரை 108 நாள் தொடர்ந்து நடைபெறும் எனவும் யாத்திரையின் போது ஆலயங்கள்  , வரலாற்றுச்சிறப்புமிக்க இடங்கள் என்று ஒவ்வொரு ஊரிலும் மூன்று  நாட்கள் எனது பதிவு இடம்பெறும். குமரி முதல் குமரிவரையிலான இந்த யாத்திரையை சுவாமி விவேகானந்தர் அவர்களின் 150 வது பிறந்தநாளான ஜனவரி 12 ம் நாள் தொடங்கும்" என்று தெரிவித்துள்ளார்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -