- Back to Home »
- காயகற்பம் , காயசித்தி »
- வேம்பு கற்பம்!
நமது உடலானது பஞ்ச பூதங்களினால் பிசையப் பட்ட கலவை. இந்த உடலானது நிலைத்திருக்கவும், தொடர்ந்து இயங்கிட காற்றும், உணவும் தேவை படுகிறது. நாம் உட் கொள்ளும் உணவில் இருக்கும் ஊட்டப்பொருள்களையும், தாதுக்களையும் நமது உடலின் உறுப்புகள் மற்றும் சுரப்பிகள் தனித்தனியே பிரித்து உடலுக்கு அளிக்கின்றன. கழிவுகளையும் வெளியேற்றுகின்றன. இந்த உறுப்புகளையும், சுரப்பிகளையும் தூண்டும் வேலையைத்தான் நாம் உட் கொள்ளும்