- Back to Home »
- அகத்தியர் , காயகற்பம் »
- மரணத்தை வெல்ல....
இந்த உலகில் மனிதனால் வெல்ல முடியாதது என ஒன்று இருக்கிறதென்றால், அது மரணமாகத்தான் இருக்கும். இத்தனை ஆண்டு கால மருத்துவ ஆராய்ச்சிகளின் முடிவில் நம்மால் மரணத்தை கொஞ்சம் தள்ளிப் போட முடியுமே தவிர வெல்ல முடியாது.இப்படி வெல்லவே முடியாத மரணத்தையும் வெல்ல முடியும் என்கிறார் அகத்தியர். அவரது ”அகத்தியர் பூரணசூஸ்திரம் 216” என்னும் நூலில் இதற்கான விவரம் காணப் படுகிறது. இதன் நம்பகத்தன்மை மற்றும் சாத்திய