டேம் 999 படத்திற்கு தமிழக அரசு தடை. திரையரங்குகள் திரையிடக்கூடாது - தமிழக அரசு உத்தரவு.

தமிழ் ஆர்வாளர்களாலும் , அரசியல் கட்சியினரும் அரசிடம் வலியுறுத்திய  கோரிக்கையை தமிழக அரசு நிறைவேறியது. அதன் தொடர்பாக வெளியான செய்தி " முல்லை பெரியாற்றுப் பிரச்சனை இன்னும் தீர்விற்கு அருகில்கூட செல்லாத நிலையில் அதன் முழு உரிமைகொண்ட தமிழகத்திற்கு , தமிழக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும்
 டேம் 999 திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் , அதை வெளியிட்டு முல்லை பெரியாற்று சதிகளுக்கு திரை வாயிலாக தமிழக மக்களை தயார்படுத்தும் செயலாகவும் கண்டித்து தமிழர்
ஆதரவு அமைப்புகளும், திரைத்துறை தமிழர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஆகவே அதன் உண்மை நிலை அறிந்து டேம் 999 திரைப்படம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது ."

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -