குண்டலினி பற்றிய அடிப்படை தகவல்களைத்தான் இது வரையில் நாம் பார்த்திருக்கிறோம். குண்டலினி என்பது என்ன?, அது எங்கே இருக்கிறது?,எப்படி இருக்கிறது?, என்னவெல்லாம் செய்யக் கூடியது? என்பது மாதிரியான விவரங்களை இதுவரை பார்த்திருக்கிறோம்.இனி அடுத்த கட்டமாக இந்த குண்டலினியை எழுப்புவது, அதன் செயல்பாடுகள், விளைவுகள், அனுபவங்கள் குறித்து பார்க்க வேண்டி இருக்கிறது. அதற்கு முன்னால் இடைச்செருகலாய் இந்த பதிவினை

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -