- Back to Home »
- திரு.. நாவுக்கு...அரசரே... உன் பணி இப்போது கூட்டிவருவதா? »
- திரு.. நாவுக்கு...அரசரே... உன் பணி இப்போது கூட்டிவருவதா?
"பாவிகள் பாதம் பட்டால் பசும்பொன் பலிபீடமாகும்" என்ற கோபத்தோடு பசும்பொன் கோவிலை நோக்கி புறப்பட இருக்கும் தாய்ப்புலிகள் அமைப்பு எமக்கு அளித்த சுண்டக்காய்ச்சிய தகவல்.
"எங்கள் தெய்வம் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் கோவில் மண்ணில் காங்கிரஸ் ரத்தக் காட்டேரிகளின் காலடி பட்டால் எங்கள் கல்லடி படும். திரு.. நாவுக்கு...அரசரே... உன் பணி இப்போது கூட்டிவருவதா?தேவரை கொலை செய்த கட்சியில் கை கோர்த்ததுவும் இல்லாமல் அவரின் கோவிலுக்கே பாவிகளை அழைத்துவருவது சரி கிடையாது. மீறி அப்படி ஒரு காரியம் நடக்குமெனில் உங்களை நாங்கள் பசும்பொன்னில் சந்திக்கின்றோம்"
