மறவர் மகா சபை வாசலில் உள்ள தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திரு உருவச்சிலையை சாதிவெறியர்களால் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பேருந்துகளும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் சேதத்தை தொடர்ந்து ஒரு தேவரின நபரை மட்டும் வடக்கு காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சிலை அவமதிப்பை அடுத்து தேவர் சிலைக்கு பாலாபிசேகம் செய்து மற்ற தேவர்களும் ஏனைய சமூகத்தினரும் வணங்கி சென்றுள்ளனர்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -