- Back to Home »
- தேவர் சிலை அவமதிப்பு தொடர்பாக எழுந்துள்ள போராட்ட அறிவிப்புகளும் »
- தேவர் சிலை அவமதிப்பு தொடர்பாக எழுந்துள்ள போராட்ட அறிவிப்புகளும், சில அமைப்புகளின் நிலைப்பாடும்.
மறவர் மகா சபை வாசலில் உள்ள தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திரு உருவச்சிலையை சாதிவெறியர்களால் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பேருந்துகளும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் சேதத்தை தொடர்ந்து ஒரு தேவரின நபரை மட்டும் வடக்கு காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சிலை அவமதிப்பை அடுத்து தேவர் சிலைக்கு பாலாபிசேகம் செய்து தேவர்களும் ஏனைய
சமூகத்தினரும் வணங்கி சென்றுள்ளனர்.மேலும் சம்பவ இடத்திற்கு வருகைதந்த பார்வர்ட் பிளாக் மாநில இளையோர் அணி செயலாளர் சுப்புராஜ் மற்றும் விருதுநகர் மாவட்ட செயலாளர் நல்ல முத்து ஆகியோர் காவல்துறையிடம் முறையிட்டுள்ளனர் . இன்னும் இரண்டு நாட்களுக்குள் குற்றம் புரிந்தவர்கள் கைதுசெயயப்படுவார்கள் என காவல்துறை எஸ்.பி உறுதி அளித்ததாக தெரிகிறது . கொதித்திருக்கும் இளையோர்கள் மற்றும் பொதுமக்கள் " சிலை அவமதிப்பு செய்தவர்களை உடனடியாக கைதுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லையெனில் ஞாயிறு மற்றும் திங்களன்று முழு கையடைப்பு , சாலை மறியலில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக திரு வெள்ளைசாமித்தேவரிடம்( பசும்பொன் தேசியக் கழகம்) பேசியபோது " சம்பவ இடம் சென்று கொண்டிருப்பதாக கூறினார். திரு சண்முகையா பாண்டியன் (தேவர் குல கூட்டமைப்பு நிறுவனத்தலைவர் )அவர்கள் " பார்ப்போம்" என்ற பதிலோடு நிறுத்திக்கொண்டார். திரு முருகன் ஜி அவர்கள் ( பாரதிய பார்வர்ட் பிளாக் நிறுவனத் தலைவர் ) அதன் பொருட்டு ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.திரு புதுமலர் பிரபாகரன் அவர்களிடம் (மறத்தமிழர் சேனை ) பேசியபோது " பரமக்குடி பகுதியில் தற்போது உள்ள சூழ்நிலையில் எதுவும் செய்ய இயலாது. இருப்பினும் தேவர் அவர்களை களங்கப்படுத்திய கொடூரர்களை கண்டித்து சுவரொட்டிகள் மூலம் கண்டனம் தெரிவிக்க இருப்பதாக கூறினார். முக்குலத்து புலிப்படை நிறுவனத் தலைவர் திரு கருணாஸ் அவர்களிடம் பேசியபோது " இந்த ஈனத்தனமான அரசியலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஒரு தேசியத் தலைவரின் அவமதிப்பை எந்த ஒரு நல்ல ஆத்மாவும் மன்னிக்காது. நாங்கள் திருப்பி அடித்தால் இந்த தமிழகம் என்னாகும் என்பதை அனைவரும் அறிவர். நாங்கள் சட்டத்தையும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் சீர்குலைக்க விரும்பவில்லை.சிலை அவமதிப்பு செய்தவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்து தண்டிக்கும் என நம்புகிறோம். சட்ட ஒழுங்கிற்கும் அரசிற்கும் மக்களுக்கும் எந்தவித பாதிப்பும் வரக்கூடாது என்ற நோக்கத்தில் வீரத்தியாகிகள் ஐவர் திருநாளைக்கூட கீழத்தூவல் சென்று வெளியூர் மக்கள் தமது வணக்கத்தை தெரிவிக்காமல் இல்லம்தோரும் விளக்கேற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

வீரத்தமிழர் முன்னணி நிறுவனத்தலைவர் திரு சிறுவயல் ராமேஷ் அவர்கள் " இந்த நிகழ்வு செடம்பர் 11 ல் பரமக்குடியில் காவல்துறைக்கும் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கும் நிகழ்ந்த கலவரத்தை திசை திருப்பும் விதமாக சாதி வெறியர்கள் மேற்கொண்ட அவமதிப்பை வன்மையாக கண்டிக்கின்றோம்.அரசு உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வில்லையெனில் தென்மாவட்டங்களில் சட்ட ஒழுங்கு சீர்குலைய நேரிடும் என்று தெரிவித்தார். வீரகுல அமரன் இயக்கமும் (கி.இரா. முருகன் அவர்கள் ) முக்குலத்தோர் எழுச்சிக் கழகமும் ( திரு வி.கே.கவிக்குமார் ) மேற்கூறிய நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.