- Back to Home »
- அகத்தியர் , உரோம ரிஷி , சிவவாக்கியார் , நந்தீசர் , பத்திரகிரியார் , போகர் »
- விநாயகர் சதுர்த்தி!
முற்காலத்தில் இந்து மதம் ஆறு தனித் தனி பிரிவுகளாய் இயங்கி வந்தது. ஒவ்வொரு பிரிவுக்கும் என தனித்துவமான ஒரு முழுமுதற் கடவுள் இருந்திருக்கிறார். விநாயகரை வணங்குவோர் கணாபத்யம், சிவனை வணங்குவோர் சைவம், விஷ்ணுவை வணங்குவோர் வைஷ்ணவம், சக்தியை வணங்குவோர் சாக்தம், முருகனை வணங்குவோர் கௌமாரம், சூரியனை வணங்குவோர் சௌரம் என தனித் தனி மதமாகவே இயங்கி வந்தன.
ஆதி சங்கரரே இவற்றை ஒன்றாக இணைத்து இந்து மதம்