அமாவாசை தினத்தன்று முன்னோரின் கருமம் தீர்க்கும் திதி பூசை குறித்து அகத்தியர் எழுப்பின கேள்விகளை நேற்றைய பதிவில் பார்த்தோம். இந்த பூசை முறைகளை அகத்தியர் முற்றாக நிராகரிக்கிறார். மேலும் ஒருவரின் கர்ம வினைகளை யோகி மட்டுமே தீர்க்க முடியும் என்கிறார். மற்ற யாராலும், எந்த பூசை வகைகளாலும் இந்த கரும வினைகளை தீர்க்கமுடியாது என உறுதியாகச் சொல்கிறார்.
அப்படியானால் அமவாசையில் என்னதான் செய்யவேண்டும். அதற்கும்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -