- Back to Home »
- கொங்கணவர் »
- சவிகற்ப சமாதி...
கொங்கணவர் அருளிய ஆறு வகையான சமாதி நிலைகளில் இன்று இரண்டாவது வகையான சவிகற்ப சமாதி நிலை பற்றி பார்ப்போம். இந்த சமாதி நிலை என்பது யோகத்தின் மிக உயர்ந்த நிலையாகும். வெறும் வார்த்தைகளால் இவற்றை விவரித்து உணர்த்துவதும், உணர்வதும் கடினமானது. இவை யாவும் உணர்ந்து அறிந்து அனுபவிக்க வேண்டிய அதி உயர்நிலைகள். எனவே எனது இந்த முயற்சியினை ஒரு தகவல் பகிர்வாக மட்டும் கருதிட வேண்டுகிறேன்.வாருங்கள்!, சவிகற்ப