- Back to Home »
- கொங்கணவர் »
- தத்துவல்ய சமாதி...
கொங்கணவர் தனது “கொங்கணவர் வாதகாவியம்” நூலில் அருளிய ஆறு வகையான சமாதி நிலைகளைப் பற்றி நேற்றைய பதிவில் பார்த்தோம். இன்று முதல் வகையான தத்துவல்ய சமாதி நிலை பற்றி பார்ப்போம்."தானான சமாதியாறு குணத்தைக் கேளுதத்துவல்ய சமாதியொன்று சாற்றுவேன்யான்கானான தத்துவங்காண் முப்பதாறுங்கலந்தூத பௌதிகத்தைச் சூட்சுமதத் திலடக்கி நானான சூட்சுமத்தை யழித்து நன்றாய் நம்பெரிய வரசனைப்போ லாக்கின் மைந்தாவானான காரணமாஞ் சரீரத்தில