- Back to Home »
- கொங்கணவர் »
- நிருவிகற்ப சமாதி மற்றும் அகண்டவிர்த்தி சமாதி..
கொங்கணவர் தனது “கொங்கணவர் வாதகாவியம்” நூலில் அருளியிருக்கும் சமாதி வகைகளை கடந்த மூன்று பதிவுகளாய் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று இரண்டு சமாதி வகைகளைப் பற்றி பார்ப்போம். ஒரு தகவல் பகிர்வாகவே இந்த தகவல்களை இங்கே பதிகிறேன்.நிருவிகற்ப சமாதி..நிருவிகற்ப சமாதி குறித்து கொங்கணவர் பின் வருமாறு கூறுகிறார்..."பேரான நிருவிகற்ப சமாதிகேளுபெருத்து நின்ற தத்துவலய சமாதிமுத்திதாரான சத்தானு வித்தை