- Back to Home »
- சாமுத்ரிகா லக்ஷணம் »
- சாமுத்ரிகா லக்ஷ்ணம் - ஆண்களின் முகம்...நிறைவுப் பகுதி!
சாமுத்ரிகா லக்ஷ்ணம் தொடரில் முகமே பிரதானமாய் கருதப் படுவதால்,அது தொடர்பான தகவல்களை விரிவாக பகிர்ந்து கொள்ள வேண்டியதாயிற்று.அந்த வகையில் இந்த பதிவு ஆண்களின் முகம் தொடர்பான தகவல்களின் நிறைவுப் பதிவு.ஆண்மை மற்றும் அதிகாரத்தின் சின்னமாக கருதப் படும் மீசையும்,தாடியும் ஒரு மனிதனின் இயல்புகளை கண்டறியும் குறியீடுகளாக இருந்திருக்கின்றன.மீசை, தாடிகள்மெல்லியதாகவும், மென்மையாகவுமுள்ள மீசை தாடியுடையவர்கள்