- Back to Home »
- சாமுத்ரிகா லக்ஷணம் »
- சாமுத்ரிகா லக்ஷனம் - ஆண்களி ன் முகம் தொடர்ச்சி!
சாமுத்ரிகா லக்ஷணத்தின் வரையறைகள் ஒரே நாளில் உருவாகி இருக்க முடியாது. பல நூறு ஆண்டுகளாய் தொடர்ந்த அனுபவ ஆய்வுகளின் தொகுப்பாகவோ அல்லது தெளிவுகளாக இருக்கலாம்.மனிதனின் எண்ணம், செயல், சிந்தனைகள் எல்லாம் மிகவும் வளர்ந்த் விட்ட சூழழுக்கு இனையாக இந்த கலையும் மேம்படுத்தப் பட்டிருக்கிறதா என்கிற கேள்விக்கு நம்மிடையே பதில் இல்லை. அநேகமாய் அழிந்து கொண்டிருக்கும் பல நூற்றாண்டுத் தகவலை மீட்டெடுக்கும் பணியையே