- Back to Home »
- சாமுத்ரிகா லக்ஷணம் »
- சாமுத்ரிகா லக்ஷணம்-ஆண்களின் கைகள் - விரல்கள் - உள்ளங்கை...!
சாமுத்ரிகா லக்ஷணத்தில் ஆண்களின் கைகள்,விரல்கள்,உள்ளங்கை ஆகியவற்றின் அமைப்புகளை வைத்து அவர்தம் இயல்பினை சித்தர்கள் எவ்வாறு வரையறுத்து கூறியிருக்கின்றனர் என்பதைப் இன்று பார்ப்போம். இந்த தகவல்கள் அனைத்தும் அகத்தியர்,போகர் மற்றும் தேரையர் அருளிய நூல்களில் இருந்து திரட்டப் பெற்றவை.கைகள் - விரல்கள் - உள்ளங்கைகைகள் தடித்தும் சதைப்பிடிப்போடும், முழங்கால் வரை நீண்டு இருந்தால் அவர்கள் அரசர்களாக