சாமுத்ரிகா லக்‌ஷணம் தொடரில் ஆண்களின் முகம் தொடர்பாக சித்தர்கள் பாடல்களில் இருந்து திரட்டப் பெற்ற தகவல்கள் இன்றும் தொடர்கின்றன. பாடல்களை தட்டச்சு செய்வதில் உள்ள சிரமம் மற்றும் பதிவின் நீளத்தினை கருத்தில் கொண்டு தகவல்களை மட்டும் இங்கே தொகுத்தளிக்கிறேன்.இந்த தகவல்களைக் கொண்டு ஒரு மனிதனை பார்த்த மாத்திரத்தில் அவரது குணாதிசயங்களையும், இயல்புகளையும் சற்றேறக் குறைய கணித்து விட முடியுமென்றே

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -