அகத்தின் அழகு முகத்தில் தெரியுமென்பார்கள்,இன்று அந்த முகத்தின் அங்கங்களைப் பற்றி சித்தர்களின் பாடல்களில் எவ்வாறு கூறப் பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம். இன்றைய தகவல்கள் அனைத்தும் ஆண்களுக்கானவை.இந்த பதிவுகளின் விவரங்களை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே கருதிட வேண்டுகிறேன். சித்தர்களின் பாடல்களில் விரவிக் கிடக்கும் சாமுத்ரிகா லக்‌ஷணத்தின் தகவல்களை ஒரு புள்ளியில் குவிப்பதே இந்த தொடரின் நோக்கம்.இந்த

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -