தசதீட்சை வரிசையில் இரண்டாம்,மூன்றாம் மற்றும் நான்காம் தீட்சைகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த முதல் தீட்சையை முடித்த பின்னர் குருவருளை வேண்டி வணங்கி இரண்டாம் தீட்சையை செய்திடல் வேண்டும்.இதே வகையில் ஒவ்வொரு தீட்சையாக செய்துமுடிக்க வேண்டுமென்கிறார் மச்சமுணிவர்.இரண்டாம் தீட்சைதானது ரெண்டாந் தீட்சையைக் கேளுஆனது உம்மென் றள்புட னீயும்வானது நோக்கி மண்டலஞ்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -