- Back to Home »
- தசதீட்சை »
- ”தசதீட்சை”......5,6,7 !
தசதீட்சை வரிசையில் இன்று ஐந்தாம், ஆறாம் மற்றும் ஏழாவது தீட்சைகளைப் பற்றி பார்ப்போம்.இவை ஒவ்வொன்றாக செய்து சித்தியடைந்த பின்னரே அடுத்தடுத்த தீட்சையை முயற்சிக்க வேண்டும். இந்த வரிசையை எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடாதென்கிறார் மச்சமுனிவர்.ஐந்தாம் தீட்சைதானது அஞ்சாந் தீட்சையைக் கேளுஆனது தம்மென் நன்புட னீயும்வானுட நோக்கி மகிழ்ந்துருக் கொண்டால்ஊனுடன் தேகம் உறுதியு மாமே.நான்காவது தீட்சையை செபித்து