இந்த வலைப் பதிவினை புதிதாக வாசிக்க துவங்கியுள்ள நண்பர்கள் இந்த இனைப்பை வாசித்த பின்னர் இந்த பதிவுகளை அணுகினால் புரிதல் எளிதாக இருக்கும்.பிறவா பேரின்ப நிலையை நோக்கிய நெடிய பயணம் அத்தனை எளிதானதில்லை.ஆனால் குருவருளின் வழி காட்டுதல் இந்த பாதையில் தடையின்றி பயணித்து இலக்கினை அடைந்திட உதவும்.ஒவ்வொரு கட்டத்தையும் துவக்குதல் அல்லது புதிய கட்டத்திற்குள் பயணித்தல் போன்றவை குருவானவரின் மேற்பார்வையில்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -