- Back to Home »
- சாமுத்ரிகா லக்ஷணம் »
- சாமுத்ரிகா லக்ஷணம் - நிறைவுப் பகுதி
இன்றைய பதிவில் பெண்களின் சாமுத்ரிகா லக்ஷணம் பற்றி தொகுக்கப் படாத தனித் தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.இயல்பைக் காட்டிலும் குட்டையாகவோ,அல்லது அளவுக்கு அதிகமான உயரமாகவோ இருக்கும் பெண்கள் நீதிக்குப் புறம்பான காரியங்களை செய்யத் தயங்காதவர்களாக இருப்பார்களாம்.உருண்டையான வடிவமும்,செழுமையான முடிகள் இல்லாத இடுப்பையுடைய பெண்கள் மிகுந்த அழகிகளாக இருப்பார்களாம்.முடியில்லாத சன்னான கூர்மையுள்ள மார்பகங்களை