- Back to Home »
- சாமுத்ரிகா லக்ஷணம் »
- சாமுத்ரிகா லக்ஷணம் - பெண்களின் நலமும், வளமும்!
இந்த சாமுத்ரிகா லக்ஷணம் தொடரில் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் அனைத்தும் அருட் சித்தர்களான அகத்தியர், போகர், தேரையர் ஆகியோரின் நூல்களில் இருந்து சேகரிக்கப் பட்டவை. பதிவின் நீளம் மற்றும் சுவாரசியம் கருதி பாடல்களை தவிர்த்திருக்கிறேன்.இந்த வரிசையில் இன்றைய பதிவில் தொகுக்கப் பட்ட, மேலும் சில தனித் தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.ஒரு கயிறு அல்லது நூலை எடுத்து ஒரு பெண்ணின் ஐந்து விரல்களின் நீளத்தினை அளந்து