- Back to Home »
- தசதீட்சை »
- ”தசதீட்சை”......8,9,10 !
தசதீட்சை வரிசையில் இன்று மீதமிருக்கும் மூன்று தீட்சைகளை பார்ப்போம்.எட்டாம் தீட்சைசெய்யவே எட்டாந் தீட்சையைக் கேளுபையவே பிரம பதியிட மாகிக்கையது நெல்லிக்கனி யதுபோலவையகந் தன்னிற் கம்மென நில்லே.நில்லே நிலையில் நினைவுடன் நின்றால் தொல்லைகள் அகலுஞ் சோதிகள் காணுந்தில்லையில் வாழுந்த தெரிசனங் காணும்நல்லது எட்டுச் சித்துகள் நன்மையே.ஏழாவது தீட்சை செபித்து முடிந்ததும், எட்டாவது தீட்சையாக "கம்" என்ற மந்திரத்தை