- Back to Home »
- தசதீட்சை »
- ”கபாலதீட்சை” என்றால் என்ன?
மச்ச முனிவர் தனது “மச்சமுனி திருமந்திரம்800” நூலில் குறிப்பிட்டுள்ள மற்றொரு தீட்சை முறையினை இன்று பார்ப்போம். இந்த தீட்சை முறைக்கு “கபால தீட்சை” என்று பெயர். இதனை தன் நூலில் பின்வருமாறு மச்சமுனி குறிப்பிடுகிறார்."சென்றிடுங் கபால தீட்சையைக் கேட்டிடுநின்ரிடு மூச்சியில் நினைவாய் றீம்என்றும்சென்றிடு நெற்றியில் சுருள ஓம்என்றிடுகன்றிடு கண்டத்தில் கலந்த அங்கென்றிடே"- மச்சமுனி -"மங்கென்று மார்பி