"சொன்னதொரு வாலைரசம் சொல்லக் கேளுதுடியான செந்தூரம் குளிகை பற்பம்வன்னமொரு வாதங்கள் வயித்தியங்கள்மற்றும் முதல் இவைகளுக்கும் மெத்த நன்றுகன்மமாம் சாதிலிங்கம் பலம் தான் ஒன்றுகண்மாய்வான் கிபலத்தின் சாற்றினாலேகண்மவே சுயம்பு ரசம் ஆகவேண்டும்கடையில் உள்ள ரசமேனும் சுத்திசெய்யே"- போகர் வைத்தியம் 700 -"செய்யவே சட்டிதனில் கொடிவே இத்தூள்சிறப்பாக பரப்பியதன் மேலே கேளுபெய்யவே சாதிலிங்கம் பொடித்து மேலேபரப்பியே

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -