- Back to Home »
- மின் நூல் »
- முதல் முயற்சி...
வணக்கம் நண்பர்களே. . .இந்த வருடத்தின் துவக்கம் வரையில் வலை பதிவுகள் பற்றிய அறிமுகம் ஏதும் இல்லாமல், ஒரு வலைதள குழுமத்தில் சிறிய அளவில் இயங்கி வந்திருந்ததேன்.வலையுலகில் புதியவளான எனது பதிவுகளுக்கு கிடைத்த வரவேற்பும், உற்சாகமும் நான் சற்றும் எதிர்பாராதது. இன்றைக்கு இந்த பதிவுக்கு கிடைத்திருக்கும் பெயருக்கும், வளர்ச்சிக்கும் பின்னால் பல இனிய நண்பர்களின் ஆலோசனைகளும், உதவிகளும், ஊக்கமும் இருக்கின்றன