"காணவே வீரரசம் சொல்லக் கேளுகடியதொரு சவ்வீரம் பலம் தான் ஒன்றுபூணவே சுத்தி செய்து பொடிதான் செய்துபுகழான பீங்கானிலிட்டு பனியில் வைக்ககாணவே மணிமணியாய் இறங்கி நிக்கும்கண்டு ரசம் வாங்கியே பதனம் பண்ணுகானுவெனச் சருவநோய் எல்லாம் தீரும்சகல சித்தும் இதனாலே ஆடலாமே"- போகர் வைத்தியம் 700 -ஒருபலம் சவ்வீரத்தை எடுத்து சுத்தம் செய்து நன்றாக தூளாக்கி, அதை ஒரு பீங்கான் கோப்பையில் இட்டு பனியில் வைத்தால்,

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -