"பாலனாம் சிங்களவ தேவ தாசிபாசமுடன் பயின்றேடுத்த புத்திரன் தான்சீலமுடன் சட்டை முனி என்று சொல்லிசிறப்புடனே குவலயத்தில் பெருண்டாச்சு"

- போகர் 7000 -

சதுரகிரி தல புராணம், போகர் ஏழாயிரம், அகத்தியர் பன்னிரெண்டாயிரம் போன்ற நூல்களில் இவர் பற்றிய பல குறிப்புகள் இடம் பெறுகின்றன.

பொதுவாக சித்தர்கள் மறைபொருள் கொண்டு எழுதுவது வழக்கம். ஆனால் சட்டை முனியோ தமது அனுபவங்களை நேரடியாக எல்லோருக்கும் புரியும்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -