"கால் வட்டம் தங்கி மதி அமுதப் பாலைக்கண்டு பசியாற்றி மண் சுவடு நீக்கிஞால வட்டம் சித்தாடும் பெரியோர் பதம்நம்பினதால் உரோமன் என்பேர் நாயன் தானே "

- உரோம ரிஷி -

இவர் செம்படவ தந்தைக்கும், குறத்தாய்க்கும் பிறந்ததாக போகர் தனது நூலில் குறிப்பிடுகிறார். இவர் புசுண்ட முனிவரின் சீடராவார்.

போகர் சீனதேசத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததுபோல, இவர் உரோமாபுரியுடன் நெருங்கிய தொடர்புகளைக்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -