- Back to Home »
- கடுவெளிச் சித்தர் , சித்தர்கள் »
- கடுவெளிச் சித்தர்
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிகொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி" "நல்ல வழிதனை நாடு- எந்தநாளும் பரமனை நத்தியே தேடுவல்லவர் கூட்டத்திற் கூடு - அந்தவள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு"
- கடுவெளிச் சித்தர் -
கடு வெளி என்றால் வெட்ட வெளி என்பதைக் குறிக்கும். இவர் சூனியத்தை தியானித்து சித்தி பெற்றதால் கடுவெளிச் சித்தர் என்று