"சொல்லவே கோரக்கர் பிறந்த நேர்மைசுந்தரனார் வசிஷ்ட மகா ஷியாருக்குபுல்லவே காணக் குற ஜாதியப்பாபுகழாகான கன்னியவள் பெற்ற பிள்ளைவெல்லவே அனுலோமன் என்னலாகும்வேதாந்த கோரக்கர் சித்து தாமும்நல்லதொரு பிரகாசமான சித்து "

- போகர் 7000 -

கோரக்கர் வசிட்டரின் மகன் என்று போகர் தனது போகர் ஏழாயிரத்தில் குறிப்பிடுகிறார்.

சட்டை முனி, கொங்கணவர் போன்றோரின் நெருங்கிய நண்பாராக இருந்ததாய் தனது நூலான கல்ப போதம் என்னும்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -