- Back to Home »
- புலிப்பாணிச் சித்தர் »
- அரியவை அறிவோம்...
கடந்த இருபது பதிவுகளில் சித்தர்களைப் பற்றி சிறிய அளவில் அறிமுகம் கொடுத்திருந்தாலும், முடிந்த வரையில் அவர்கள் இயற்றிய அல்லது இயற்றியதாக கருதப் படும் நூல்களின் பட்டியலை முழுமையாக இட்டிருந்ததை அவதானித்திருப்பீர்கள்.அக்காலத்தில் இந்த நூல்கள் குரு முகமாய் மட்டுமே அடுத்தடுத்த தலை முறைகளுக்கு தரப்பட்டன. இத்தகைய பகிர்வுகளினால் பல அரிய நூல்கள் இன்று நம்மிடம் இல்லை. நமக்கு கிடைத்திருக்கும் நூல்களில் கூட