- Back to Home »
- புலிப்பாணிச் சித்தர் »
- புலிப்பாணி ஜாலம்...
போகரின் சீடரான புலிப்பாணி இயற்றிய நூல்கள் மற்ற சித்தர்களின் நூல்களைப் போல எளிதில் காணக் கிடைக்காதவை. அப்படியான ஒரு நூல்தான் புலிப்பாணி ஜாலம்325. இதில் பல சித்து வகைகளைப் பற்றி விளக்கியிருக்கிறார். அதனை இனி வரும் பதிவுகளில் காண்போம்.நெருப்பில்லாமல் சோறாக்கும் ஜாலம்..."பாடினேன் அக்கினியு மில்லாமற் றான்பண்பான அன்னமது சமைக்கக் கேளுஆடினேன் கானகத்தில் வேண துண்டுஅடைவாக சதுர கள்ளி பாற் கரந்துசாடி நீ