- Back to Home »
- சித்தர்கள் , தேரையர் »
- தேரையர்
"வந்ததோர் தேரையர் தான் மகாசித்தர் நூலில் வல்லோர்அந்த நல் அகத்தியருக்கு அருமையாய் வந்த பிள்ளைகுந்தக மில்லா பிரம்ம குலத்தினில் வந்துதித்தார்விந்தையாய் காய சித்தி மிகச் செய்து முடித்தார் பாரே"
- கருவூரார் வாத காவியம் -
இவரின் இயற் பெயர் இராமத்தேவன் என்றும், மருத்துவ ஆராய்ச்சிகளில் சிறந்த தேர்ச்சியுடைவர் என்பதால் தேரையர் என்று அழைக்கப் பட்டதாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. இவர் ஆகத்தியரின்