”அரியவை அறிவோம்” தொடரில் போகர் 700 என்ற நூலில் காந்தரசம் தயாரிப்பதைப் பற்றியும், அதனைக் கொண்டு தங்கம் செய்யும் முறையினை பின் வரும் பாடல்களில் போகர் கூறுகிறார்."ஆடவே காந்த ரசம் சொல்லக் கேளுஅரகரா ஏழு ஊசி பிடிக்கும் காந்தம்தேடியே பலம் ஒன்று மண்கலசத்திலிட்டுசிறப்பாக நீலிச்சார் நிறைய வார்த்துவாடவே இரவிபடாது அறைக்குள் வைத்துவன்மையுடன் நாள் மூன்று மூடிவை நீஊடவே சாறு எல்லாம் காந்தம் உண்ணும்உவகையுடன்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -