- Back to Home »
- சித்த மருத்துவம் , போகர் »
- தரமான தங்கபற்பம்(பஸ்பம்) தயாரிக்கும் உத்தி...
"பேசுகிறேன் தங்கம் ஒரு பலம் தான் வாங்கிபெலக்கவே தகடு செய்து வில்லையாகவீசுகிறேன் நறுக்கி அதன் மேலே கேளுவிருந்தான விலையரைத்து பொதிந்து நன்றாய்தேசியுடன் கட்டி நூறு எருவில் போட்டால்செப்பரிய தங்க புடம் உருகி நீறும்ஆசியம் வியாதிகளுக்காக சொன்னேன்அதில் முக்கால் புடம் போடா பதமாம் நீறே"- போகர் வைத்தியம் 700 -"பதமான நீறாலே ரோகம் எல்லாம்பறக்குமே பருதிகண்டபனியைப் போலபதமாக நாள் ஒன்றுக்கு அந்தி சந்திபணவெடை தான்