- Back to Home »
- போகர் »
- போகர் வைத்தியம் 700...
அரியவை அறிவோம் தொடரில் இரண்டாவதாக போகர் அருளிய, “போகர் வைத்தியம் 700” என்ற நூலினைப் பற்றி இனி வரும் பதிவுகளில் பார்ப்போம். இந்த நூலில் பெரும்பாலும் மருத்துவம் தொடர்பான செய்திகளே இடம் பெற்றிருக்கின்றன. இவை தவிர இரசவாதம், மாந்திரீகம் போன்றவைகளைப் பற்றிய சில குறிப்புக்களும் காணப் படுகின்றன.காப்புச் செய்யுள் ஒன்றுடன் சேர்த்து மொத்தம் 721 பாடல்கள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது.இந்நூலை எழுத