- Back to Home »
- புலிப்பாணிச் சித்தர் »
- புலிப்பாணி ஜாலம் - 02
தீவட்டியை கொளுத்தி வாயில் வைக்கும் ஜாலம்... புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 137 வது பாடலான....."பாரப்பா பாருலகில் பிரமிக்க சொல்வேன்பதிவாக மனத்தினிடம் நிறுத்திவை நீகாரப்பா கால் பலமே கற்பூரம் வாங்கிகடிதாக வாயில் போட்டு மென்று துப்பிசாரப்பா அவை தனிலே பந்தத்தை சுற்றிசரியாக கொளுத்தி அவையோருக்கு காட்டிநேரப்பா வாயிலிட்டு எக்ஷினியை என்றுநிசிவாக நில்லேடி என் பாக்கள் என்னே" கால் பலம் கற்பூரம் வாங்கி வாயில்