- Back to Home »
- புலிப்பாணிச் சித்தர் »
- புலிப்பாணி ஜாலம் - 04
தீயில் குதிக்கும் ஜாலம்...புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 163 வது பாடலான..... "எமனுட அக்கினியை மதியா வித்தை இயம்புகிறேன் எல்லோரும் ஆச்சரிக்கநாமனவே சனகனிட புதரு தன்னில்நலமாக பூத்திருக்கும் காளான் தன்னைசொமனவே கொண்டுவந்து புது பாண்டத்தில்சுருக்குடனே போட்டு நீ கதிரில் வைக்கஆமனவே தைலமாதா உருகும் பாரேஅதையெடுத்து பூசி தீயில் குதி" எல்லோரும் ஆச்சர்ய பட தக்கவிதமாக நெருப்பு சுடாமளிருக்கும் வித்தையைக்