கையால் தென்னை மரத்தைக் குத்தினால் தேங்காய் விழும் ஜாலம்...புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 141 வது பாடலான..... "உண்ணவே இன்னுமொரு ஜாலங் கேளுஇங்குரைப்பேன் விண்ணோரும் வெருண்டு நிக்கஎன்னவே இரங்கழிச்சில் விதை வாங்கிஅதை குழித்தைலம் வாங்கிக் கொண்டுதுன்னவே தைலமதை கையிற் தேய்த்துதுலக்கமாதாம் தென்னைமரம் தன்னை நோக்கிகன்னவே மரத்தடியில் கைதால் குத்தகங்குமற்று காயதுவும் விழுகும் பாரே"உலகத்தோர் வியக்கும் ஜாலம்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -