திரு அருட் பிரகாச வள்ளலார் என அறியப் படும் மருதூர் இராமலிங்கம் பிள்ளை அவர்களைப் பற்றிய எனது தேடல், சேகரிப்புகள், புரிதல்கள், தெளிவுகள் ஆகியவைகளை பதிவாக்கும் முயற்சிதான் இந்த தொடர். வெகு நாட்களாகவே எழுத நினைத்திருந்தது இப்போதுதான் சாத்தியமாயிற்று. 


இந்த தொடரின் நெடுகே நான் முன் வைக்கும் தகவல்கள் மற்றும் அது தொடர்பான கருத்துக்கள் யாவும் எனது தனிப்பட்ட புரிதல்களே, எனவே இது தொடர்பில் யாருக்கும்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -