- Back to Home »
- சித்த மருத்துவம் , தேரையர் »
- வீக்கங்களுக்கு மேல்பூச்சு
வீங்குதல், புடைத்தல், வளர்தல் ஆகியவையே பொதுவில் வீக்கம் எனும் சொல்லினால் அறியப் படுகிறது. நமது உடலின் எந்த பகுதியிலும் இந்த வீக்கம் உருவாகலாம். இதற்கு எண்ணிலடங்கா காரண காரியங்களை பட்டியலிட முடியும். அத்தகைய சில வீக்கங்களுக்கான ஒரு மருந்தினையே இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம்.
இந்த மருந்தானது நரம்பு முறிந்து வீக்கங் கொண்டாலோ, அல்லது அடிப்பட்டு வீக்கங் கொண்டாலோ, அல்லது வேறு சில காரணங்களினால்