- Back to Home »
- வள்ளலார் »
- வள்ளல் பெருமான் கடைபிடித்த நியதிகள்
இராமலிங்க அடிகளார் சென்னையில் வாழ்ந்திருந்த காலத்தே அவர் கொண்டிருந்த ஆன்மிக தேடலையும் அதன் கூறுகளையும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று அவர் தனக்கென வகுத்துக் கொண்டிருந்த சில வாழ்வியல் நியதிகளைப் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பக்தி மார்க்கத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு அக ஒழுக்கம் எத்தனை முக்கியமோ, அத்தனைக்கத்தனை புற வாழ்வியல் ஒழுக்கங்களும் முக்கியமானது என்பதை வள்ளல்