மாந்திரிகம் - ஆக்ருசணம்.



மாந்திரிக கலையின் தேவைகளும் தீர்வுகளும் எத்தகையதாக இருந்தது என்பதை எளிய உதாரணங்களுடன் பகிர்வதே இந்த தொடரின் நோக்கம் அந்த வகையில் கடந்த வாரத்தில் மாந்திரிக கலையின் நான்கு நிலைகள் எவ்வாறு பயன்பட்டன என்பதைப் பற்றி பார்த்தோம். இந்த வாரம் மீதமிருக்கும் நான்கு பிரிவுகளைப் பற்றிப் பார்க்க இருக்கிறோம்.


இன்றைய பதிவில் ஆக்ருசண கலை எவ்வாறு பயன்பட்டது என்பதைப் பற்றி பார்ப்போம். ஆக்ருசணம் என்பது பிறரை